நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Wednesday, October 9, 2013
படித்ததில் பிடித்தது - பா.விஜய்
"ஆடை துறந்து அணுகும் வரையில்..
அவளும் அழகு..இவளும் அழகு..எவளும் அழகு..
ஆடை கலைந்து ஆசை கலைந்தால்..
அவளும் ஒன்று..இவளும் ஒன்று !!
அடடா..வருமே ஞானம் அன்று........"
http://blog.tamilish.com/pakkam/5
Thursday, September 19, 2013
Monday, September 9, 2013
Thursday, September 5, 2013
Tuesday, September 3, 2013
ரணமாய் வலிக்கிறது....
என்னை நீ...
நெருங்கி வந்தால்
பூக்கள் பூக்கும் அதே மனதில்
என்னை விட்டு
விலகிச் சென்றால்..
தேள் வந்து கொட்டுகிறதே..
பூ பூக்கும் சுகத்தை விட...
தேள் கொட்டும் வலி.. அதிகம்..
ஆதலால்...என்னவனே..
என்னை நெருங்கி வராதே...
அன்று..உன்னை உதறி தள்ளிய என் உள்ளம்..
இன்னமும் ரணமாய் வலிக்கிறது....
http://blog.tamilish.com/pakkam/5
Saturday, August 31, 2013
Thursday, August 29, 2013
Wednesday, August 28, 2013
Sunday, August 18, 2013
தவமிருக்கிறேன்...

Monday, April 29, 2013
Thursday, April 25, 2013
இவ்வளவுதான்..நீயா???

Saturday, March 9, 2013
Tuesday, February 26, 2013
கேட்பேன் கொடுப்பாயா???

Monday, January 14, 2013
நன்றியினைக் கொன்றோர் வாழ்வு
ஓய்வாய் இருந்தேன்....
சற்றே சங்கத்தமிழைப் புரட்டினேன்....
அடடா...எத்தனை உணர்ச்சியான வரிகள்..
படித்தேன்....சில மனிதர்களை நினைத்தேன்....
"பசுவின் காம்பை அறுத்திடும் பாவிகட்கும்
பாவையின் கருவை மிதித்துச் சிதைத்தோர்க்கும்
பாசமிகு பெற்றோரை வதைத்தோர்க்கும் மன்னிப்பு உண்டெனினும்
பார்முழுதும் தலைக்கீழாய் திசைமாறிக் கவிழ்ந்தாலும்
பாதகராம் நன்றியினைக் கொன்றோர் வாழ்வு
பாழ்பட்டே நாசமாகும்".....
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Posts (Atom)