Wednesday, August 1, 2012

சுகமான நினைவுகள் அது....

உனது...மின்னஞ்சலுக்காக ஏங்கும் வேளையில்... பழைய மின்னஞ்சலை.சற்றே கிளரி பார்த்தேன்.... நமது...உறவின் ஆழம் தெரிந்தது.... சுகமான நினைவுகள் அது... இன்று சுமையாக மாறியது.உனக்கு.. அன்று அன்பான உன் வார்த்தைகள் இன்று அனலாகத் தெறிக்கிறதே உன் காதல் பார்வை..இன்று காலியாக...இருக்கிறதே...... ஏங்குகிறேன்....உன் வருகைக்காக.. நேரில் ..இல்லாவிடினும்... கனவிலாவது....தரிசனம்..தந்துவிடு....... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment