Tuesday, August 28, 2012

நீயோ..கடவுளாகிவிட்டாய்

சந்தர்ப்பவாதி மனிதன்... சந்தர்ப்பவாதிதான் மனிதன்... சந்தர்ப்பவாதியாக இருந்தால்தான் அவன் மனிதன்.. இல்லையென்றால்..அவன் கடவுள்... நான் மனிதன்.... நீயோ..கடவுளாகிவிட்டாய் என் முன்.... என் கடவுளே...உன்னை யாசிக்கிறேன்.... அதற்குமேல் உன்னை நேசிக்கிறேன்.... ஆசிர்வதி..கேட்ட வரங்களைப் பரிசாய்..கொடுத்து http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment