Wednesday, August 15, 2012

மறக்க மாட்டேன்.....

முள்ளு மேல் படுக்கனுமா ?? நெருப்பு மேல் நடக்கனுமா ?? ஆழ் கடலில் மூழ்கனுமா ?? எரிமலை உள்ள....போகனுமா ?? நஞ்சு தின்னனுமா ?? இல்லை....உயிரை விட்டொழிக்கனுமா ?? சொல்லு.... கால் தூசிக்கு சமம்... ம்ம்ம்..என்று சொன்னா போதும்.... ஒரு நொடியில் செஞ்சிடுவேன்..... ஆனால்...சொன்னாயே..ஒரு வார்த்தை... நீ சொன்ன வார்த்தையிலே.... ஊசலாடுது...மனசு.... நீ காட்டுன வெறுப்பினிலே.... விட்டு பிரியுது...உசுரு.. நீ சொன்னது சொல் இல்ல.... என் ஆவிய திருட வந்த வில்லு.... ஏழு ஜென்மம் இருப்பது உண்மையினா..... அப்பவும்...நெனச்சிருப்பேன்..உன்னை.... மறக்க சொல்லி கெஞ்சாத... வேணும்னா....என்னை அணைக்க சொல்லி கொஞ்சு... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment