Monday, August 6, 2012

சிபாரிசு செய்கிறேன்......உங்களுக்காக...

நல்லவர்களாய் நடிக்கும் நரிகளோடு சேர்ந்தால்... நல்லவர் கூட நரியாய் தெரிவர்..நல்லவருக்கு... குழிப் பறிக்கும் கயவர்கள் உடன் இருக்க.... கள்ளமற்றவரை கயவராய் நீ நினைக்க.... பொய்யான நட்பு உன்னை..ஆட்கொள்ள... மெய்யான என் உறவை நீ உதறி தள்ள.. தீயில்லாமலே...எரிந்தது இதயம்.... நீரில்லாமலே..கறைந்தது....உயிர்... உலகமகா நடிகர்களே..... மானம் இல்லா மடையர்களே.... நயவஞ்சகத்தில்....சிறந்தவர்களே...... அடுத்த வீட்டில்..தீப்பிடித்தால்... நெஞ்சம் குளிரும்...நல்லவர்களே..... பக்கத்து வீட்டு ஜன்னலை.. எட்டிப் பார்க்கும் திறமைமிக்கவர்களே.... வருத்தம் வேண்டாம்... சிபாரிசு செய்கிறேன்......உங்களுக்காக... நோபல் பரிசு....வழங்கச்சொல்லி... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment