Monday, September 3, 2012

anonymous...தோழியே..உங்களுக்காக...

கவியின் அழகை ரசிக்கத் தெரியாத கழுதைகளே... சிரிக்கிறேன் உங்கள் அறியாமையை நினைத்து... செருக்கும் திமிரும் ஆணவமும் கொண்ட ஆந்தைகளே... வருந்துகிறேன் உங்கள் அவல நிலையைக் கண்டு... படித்ததுண்டா..அறிவிலிகளே .. இது வரை கவிதை நூலை... சொல்கிறேன்....கடுகளவும் மானம் இருந்தால்... படித்துப்பாருங்கள்....கவிதை நூல்களை.... உணர்ச்சியும்...அதற்கு..உருவமும்.. இருந்தால்தான் கவிதை.... எனதெழுத்தில் ..உணர்ச்சியும் இருக்கும்... அதற்கு உயிரும் இருக்கும்.... குரைக்கும் நாய் சூரியனை என்ன செய்ய முடியும்.....?? நான் சூரியன்...நீ???? பாவம்.... என் கவியில் குறைக்கூறும் பெண்ணெ... மறுமுறை...உன் பெயரையும் குறிப்பிடு.... அதற்கும் கவி சொல்கிறேன்...உணர்ச்சியோடு..... பிறர் முதுகைப் பார்ப்பதை விடுத்து... உன் முகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்து... இதுவே..உனக்காக நான் சொல்லும் கருத்து...... http://blog.tamilish.com/pakkam/5

4 comments:

  1. கண்றாவிகள் எல்லாம் கவிதைகள் என்றால் கவிதையை என்னவென்று சொல்வது...முதலில் எழுத்துப் பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்.உனக்குத்தான் வேலை வெட்டி எதுவும் இல்லை...எனக்குமா இல்லை...

    ReplyDelete
  2. .உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. என் blog க்கு வரச்சொல்லி ,இதில் உள்ளதைப் படிக்கச் சொல்லி யாரவது..வெற்றிலை பாக்கு வைத்து உங்களை அழைத்தார்களா?? அழையா விருந்தாளியாக வந்து ஏன் அவமானம் படுகிறீர்கள். உனக்கும் வேலை வெட்டி இல்லை போலும்.அதான்..அடுத்தவர் விஷ்யத்தில் மூக்கை நுழைத்து எதையோ புண்ணாக்கி கொள்கிறீர்கள். சிரிப்புதான் வருகிறது உங்களை நினைத்தால்...ஐயோ...ஐயோ...

      Delete