Monday, July 2, 2012

அது நட்பல்ல.....உலக மகாநடிப்பு....

சுய நலம்...உறவை கெடுக்கிறது.... சுய நலம் ...நட்பை. சிதைக்கிறது.... நன்றியை மறக்கும்....நட்பு.... அது நட்பல்ல.....உலக மகாநடிப்பு.... நாயும் கூட காரி உமிழும்......உன் முகத்தில்.... நன்றி கெட்ட நண்பனே என்று..... நன்றி கெட்ட நாயே என்று உன்னை சொல்ல மாட்டேன்.... நாயோடு உன்னை ஒப்பிட்டால்.....நாயும் கூட தற்கொலைச் செய்து கொள்ளும்.... உன்னுடன் பழகிய ...அந்த கருப்பு நாட்களை மறக்க முயல்கிறேன்..... உன்னை வெறுக்க முயல்கிறேன்..... முடியுமா என்று தெரியவில்லை...... ஏனெனில் ..என் நட்பு உண்மையானது....... என் உள்ளமெனும் தோட்டத்தில்....பூத்திருந்த நட்பெனும்.... அழகிய மலர்களை...வேரோடு பிடுங்கி எடுக்க எப்படி உன்னால் முடிந்தது..... காலனும் கூட சற்று சிந்திப்பானே...... நீ...அவனினும்....கொடியவளா......??? http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment