Monday, July 9, 2012

பன்னிரெண்டு மணி கடிகாரமாய்....

இனியவனே...... உன்னோடு..இருந்த அந்த நாட்களை....மறக்க முயல்கிறேன்.... என்னையே நான் ஏமாற்றிக் கொள்றேனா??? அவ்வினிய நினைவுகள்...பனிமூட்டங்கள் நிறைந்த பாதையாய் .. என் நெஞ்சில்...... வியர்வை முத்துகளை இதழ்களால்...துடைத்தாய்... உன் நகம் பட்டு ..என் மேனியில் விழுந்த கீரல்களை...கணக்கெடுத்தாய்... என்னைப் பேசவிடாது...என் இதழை.. ஆட்கொண்டாய்.... உன் மார்பில் நான் தலைச்சாய்க்க....கூந்தலை கோதி விட்டாய்..... வரம் ஒன்று கேட்கிறேன்..தருவாயா??? பன்னிரெண்டு மணி கடிகாரமாய்.... இருவரும்....இருக்க வேண்டும்........... http://blog.tamilish.com/pakkam/5

2 comments:

  1. மறுபடியும் படித்தபின் புரிந்தது...நீங்கள், கடிகாரத்தின் சின்ன முள்ளா அல்லது பெரிய முள்ளா?

    ReplyDelete
  2. சின்ன முள்ளோ...பெரிய முள்ளோ....எல்லாம் அந்தந்த சூழ்ந்நிலையைப் பொருத்தது.........எதுவும்...நடக்கலாம்...

    ReplyDelete