Thursday, February 16, 2012

என்னை ஆள்பவன்....


கண்விழித்துப் பார்த்தேன்...
கண்முன்னே ஆதவன்..
கண்ணயர்ந்தாலோ...கனவில் என்னை ஆள்பவன்..
ஆதவன் மறையலாம்...
என்னை ஆள்பவன் மறையான்....
உலகம் இருளில் ..ஆதவன் மறைந்தால்..
நானும் இருளில் ..என்னை ஆள்பவன்....
என்னை மறந்தால்....... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment