Wednesday, February 22, 2012

தரிசனம் தருவயா ???


அறியாத வயதில்...புரியாத உணர்வுகள்...
தெரியாத மனதில்...தெளியாத கனவுகள்...
கனவுகள் கனவாகவே போகுமோ???
இல்லை..உன்னோடு கலந்து ...
நினைவாகிப் போகுமோ???
தரிசனம் தருவாயா..இல்லை
தடம் இல்லாமல் மறைவாயா..???? http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment