நித்திரை இல்லாமல் தவிக்கிறேன் நித்தம் இரவில்...
மேகக்கூட்டங்களைக் கண்டால் நாம் மோகத்தில் தத்தளித்த ஞாபங்கள்...
நட்சத்திரங்களோ ......
என் மேனியில் நீ வைத்த இதழ் ஒத்தனங்கள்...
ஆஹா...வெண்ணிலவு ...
நமது சில்மிஷங்களின் ஒட்டு மொத்த சாட்சி...
எப்படியடா..வரும் உறக்கம்..????
உன் மேல் உள்ள கிரக்கம் தீராமல்.........
http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment