நரகமதில் நீயும் வாழ்ந்தால்..
மிருகம் என மாற வேண்டும்...
பலி கொடுத்து..பயமுறுத்து..
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து...
முதல் அடியில் நடுங்க வேண்டும்..
மறு அடியில் அடங்க வேண்டும்..
மீண்டு வந்தால்..மீண்டும் அடி...
மறுபடியும் மரண அடி...(பில்லா II)
மதுரசமா...இல்லை..... தேவர்கள் அருந்தும் அமிர்தமா..???? மனைவியிடம் கேட்டான் .. ஏழை விவசாயி ஒருவன்.... கையில் தேநீர் கோப்பையுடன்....
http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment