நரகமதில் நீயும் வாழ்ந்தால்..
மிருகம் என மாற வேண்டும்...
பலி கொடுத்து..பயமுறுத்து..
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து...
முதல் அடியில் நடுங்க வேண்டும்..
மறு அடியில் அடங்க வேண்டும்..
மீண்டு வந்தால்..மீண்டும் அடி...
மறுபடியும் மரண அடி...(பில்லா II)
நாய்க்கும் நன்றி உண்டு....
மனிதா உனக்கில்லையே.......
காரியம் முடியும் வரை கை கோர்த்து நடக்கிறாய்...
எல்லாம் முடிந்த பின்..உதறி தள்ளுகிறாய்..
நன்றியை மறப்பது மனிதனுக்கு அழகல்ல...
சொல்!!!!!நீ மனிதனா?????????
http://blog.tamilish.com/pakkam/5
ஏதோ ஒரு நாய் உங்களிடம் சேட்டை பண்ணிவிட்டதோ?
ReplyDeleteஐயோ பாவம்...
ஆம்....இரண்டு கால் நாய்......
ReplyDelete