Thursday, September 15, 2011

காமம்


உடலில் எல்லா பாகங்களும் சிலிர்க்கின்றன....
அவன் என்னை தொடுகையில்....
இதழ்களும் வேர்க்கின்றன
அவன் முத்தமிடுகையில்.....
காதோடு ஒரு ரகசியம் சொல்லட்டுமா.....???
உணர்ச்சிகளில் சிறந்தது ..காமம்தான்...... http://blog.tamilish.com/pakkam/5

2 comments:

  1. ஐய்யோ!
    உன் கவிதையை படித்தவுடன் ....
    எனக்கும் கொஞ்சம் சிலிர்க்கிறதே!....
    அதுதான் காமமா?
    சில சமயங்களில்....
    இப்படி .....
    மென்மையாக சிலிர்க்கும் காமமும்....
    சுகமாகத்தான் இருக்கிறது....

    தொடரட்டும் உன் கவிதை சிலிர்ப்புக்கள்!

    ReplyDelete