Wednesday, September 7, 2011

விடுமுறை


ஆடி முடிந்து ஆவணியில்
புது மனைவியை எதிர்பார்க்கும்...
கணவனைப் போல்.....
வாரம் ஆறு நாளும்....
ஞாயிறுக்காக ....காத்திருப்பதும் சுகம்தான்.... http://blog.tamilish.com/pakkam/5

4 comments: