மெளனம் 1சவக்குழியின் அழைப்பா....
அல்லது நரகத்தின் வாசலா....
கொல்லாமல் கொல்கிறதே..
அவனுடைய மெளனம்.......
மெளனம் 2மயிலிறகாய் வருடியது...
தென்றலாய் தீண்டியது.....
மோகமாய் மலர்ந்தது.....
அவனுடைய மெளனம்...
மெளனம் 3ஏக்கத்தை தீண்டியது...
என் மோகத்தைத் தூண்டியது...
என் தாகத்தை தணிக்குமா....
அவன் மெளனம்.....
http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment