நரகமதில் நீயும் வாழ்ந்தால்..
மிருகம் என மாற வேண்டும்...
பலி கொடுத்து..பயமுறுத்து..
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து...
முதல் அடியில் நடுங்க வேண்டும்..
மறு அடியில் அடங்க வேண்டும்..
மீண்டு வந்தால்..மீண்டும் அடி...
மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Monday, April 29, 2013
அன்று நான்...
நேற்று அவள்...
இன்று இவள்...
நாளை இன்னொருத்தி...
வேற பொழப்பே...இல்லையா???
http://blog.tamilish.com/pakkam/5
உண்மை...இவர்களுக்கு எல்லாம் வேற பொழப்பே இல்லை...
ReplyDelete