நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Thursday, April 25, 2013
இவ்வளவுதான்..நீயா???
இவ்வளவுதான்..நீயா???
அதிர்ச்சியுற்றேன்..நீ யாரென்று தெரிந்த போது..
உள்ளிழுத்த மூச்சும் கூட திணறியது வெளியே வர முடியாமல்..
நின்றது என் இருதயம் துடிக்காமல்....
இரத்தம் கூட உறைந்து போனது...
கண்கள் இருண்டன.. கால்கள் நடுங்கின..
பூமி கூட திசை மாறி சுழன்றது...
அதிர்ச்சியுற்றேன் நீ யாரென்று தெரிந்த போது...
கொலைக்குற்றவாளிக்கு தூக்குத்தண்டனையாம்...
உனக்கும் கொடுக்கலாம் தூக்குத்தண்டனை...
நட்பைக் கொன்றதற்காக.....
விழிகளின் ஓரம் ஈரம்...உன்னை நினைக்கையில்..
ச்ச்சீ...இவ்வளவுதான் நீயா....???
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Post Comments (Atom)
தோழியே!!!
ReplyDeleteபார்ப்பவை யாவும் உண்மையும் இல்லை,,,,
கேட்பவை யாவும் மெய்யும் இல்லை.....
எதையும் உள்வாங்கி...
உள்ளுணுர்ந்து....
அடிப்பட்டு....
வழிக்கும்போதுதான்.... உணர்கிறோம்
உண்மையை....
இதற்கு அனுபவ அடி
நிச்சயம் தேவைதானோ???
உண்மைதான்..பழகிப் பார்த்தால்தான் சில குள்ள நரிகளின் குணம் வெளியே தெரிகிறது. இனிக்க இனிக்கப் பேசி துரோகம் செய்வதில் வல்லவர்கள். ஏமாற்றுக்காரர்கள்.. கோழைகள்...
ReplyDelete