Sunday, August 18, 2013

தவமிருக்கிறேன்...

ஏங்குகிறேன்...உன் குரலைக் கேட்பதற்கு.. ஆயிரம் குரல்கள் என்னிடம் பேசினாலும்.. அனைத்தையும் தவிர்க்கிறேன்... உன் குரலை மட்டும் கேட்க.. தவமாய் தவமிருக்கிறேன்... நீ பேசும் நேரத்தை எதிர்பார்த்து... தவிக்கிறேன்... உன் குரல் எனக்கு... மெல்லிசை....இதமான தென்றல்... மனதை வருடும் இன்னிசை... காத்திருக்கிறேன்...உன் அழைப்புக்காக... விரைவாக தொடர்புக் கொள்... ஏங்க வைக்காதே என் மெல்லிய இதயத்தை...... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment