Tuesday, July 26, 2011

வேண்டும்.........

ஏங்கினேன்...நீ வருவாய் என்று..
உன் வழிகள் தோறும் என் விழிகளைப் பதித்தேன்.
நீ வருவாய் என்று...
தினமும் இரவில் நிலவைத் தூது அனுப்பினேன்...
நீ வருவாய் என்று....
வருவாய்..வருவாய்...என எதிர்பார்த்து
என் தலையணை நனைந்தது..என் விழிகள் நனைந்தன..
உடல் உருகியது......உயிர் உறைந்தது....
ஆனால் நீ வரவே இல்லை.....
வந்தாய்....நான் எதிர்பாரா நேரத்தில்.....
தந்தாய்...எதிர்பாரா ஸ்பரிசங்கள்...
காலம் தோறும் வேண்டும் உன் செல்லக் குறும்புகள்......
வாழ்க்கைத் தோறும் வேண்டும் உன் அன்பு தொல்லைகள்....... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment