<வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது...
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது...
சிறு சிறு சொர்க்கம் சிரிப்பு..ஜீவ அடையாளம் சிரிப்பு...
மரணத்தைத் தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு..
எங்கே!!!!
இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து மரணத்தை தள்ளிப் போடுங்களேன்......!!
http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment