காத்திருப்பது காதலில் சுகமா..?வலியா..?
காதலியைக் காக்க வைப்பது நியாயமா..?அநியாயமா..?
சிற்பத்தை உடைப்பது முறையோ...
ஓவியத்தை சிதைப்பது தகுமோ....
அது போல் காதலியைக் காக்க வைப்பதும் பிழையே....
இளைஞர்களே காதலுக்காக காத்திருங்கள்....காதலியைக் காக்க வைக்காதீர்கள்.....
http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment