அன்பு...மனித நேயம்...
பாசம்..ஜீவராசியின் அடையாளம்..
இரக்கம்..உயிர்களின் உன்னதம்...
நட்பு...அது.. நம்பிக்கை...
காதல்... இரு மனங்களின் சேர்க்கை..
காமம்... இரு உயிர்களின் தாகம்....
குழந்தை...காதலுக்கும் காமத்திற்கும் கிடைக்கும் பரிசு...
துன்பம்....அவ்வபோது வரும் புயல்
இன்பம்..இதுவே நிரந்தரமான தென்றல்.....
இறப்பு.....மனித வாழ்க்கையின் கேள்விக்குறி???.......
http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment