ஐந்து நிமிடங்கள்....போதும் எனக்கு..
உன்னோடு நான் வாழ்ந்த அந்த ஐந்து நிமிடங்கள்..
போதும் எனக்கு...
வாழ்வின் எல்லை வரை...கடைசி மூச்சு வரை...
போதும் எனக்கு....
இரண்டு நிமிட அணைப்பு...
இரண்டு நிமிட முத்தம்...
ஒரே ஒரு நிமிட.....கூடல்...
இது போதும் எனக்கு...
உனக்காக என்னையே தரும் எனக்கு
தருவாயா?????
இன்னுமொரு...ஐந்து நிமிடம்....
http://blog.tamilish.com/pakkam/5
ஒரு நிமிடம் பத்தாதுங்க....குறைஞ்சது ஒரு அவராவது ஆசைப்படுங்க....
ReplyDeleteஇது..காதல்....ஒரு நிமிடம் போதும்......
ReplyDelete