Saturday, December 15, 2012

சாட்டை.....திரைப்படம்

சாட்டை.... எத்தனை சாட்டைகள் வந்தாலும் எத்தனை சாட்டையடிகள் வாங்கினாலும்.. பலர் மாறப்போவதில்லை..மாறவும் மாட்டார்கள்... தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வெட்டி நியாயங்கள் பேசும் அவர்களை என்னவென்று சொல்வது.. வெயிலில் பயிற்சி தந்தால் கறுத்துவிடுவேன்.. என்று சொல்லும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலம் கறுப்பாவதை மறக்கிறார்கள்... இவர்களைத் திருத்த எத்தனை சாட்டைகள் வந்தாலும்..பயனில்லை எத்தனை சாட்டையடிகள் கொடுத்தாலும் பயனில்லை... மாணவர்களின் நலனுக்காகவும் சிறந்த எதிர்காலத்துக்காகவும்.. உழைக்கும் ஆசிரியர்கள் உண்மையிலேயே சிறந்தவர்கள்... அவர்களை நான் வணங்குகிறேன்.... ஆனால்..சிலரை..இகழ வார்த்தையில்லாமல் தவிக்கிறேன்... இவர்களைத் திருத்த எத்தனை சாட்டைகள் வந்தாலும்..பயனில்லை எத்தனை சாட்டையடிகள் கொடுத்தாலும் பயனில்லை... http://blog.tamilish.com/pakkam/5

2 comments:

  1. neenggal eppadi...antha kuttaiyil neenggalum oru mattai aagi vidaatheerkal

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி..நீங்கள் யாரென்றும் தெரியும்..உங்கள் பேரும் எனக்கு தெரியும்...வாழ்க வளமுடன்...

    ReplyDelete